பின்வரும் விடயங்கள் விளக்கப்படுகிறது.
- காற்றுச்சுவாசம் மற்றும் காற்றின்றிய சுவாச விளைவுகளும்,அவற்றிற்கிடையிலான வேறுபாடுகளும்
- ஒளித்தொகுப்புத்தாக்கம்
- இரும்பு பிரித்தெடுப்பு விளக்கம் மற்றும் அதனுடன் தொடர்பான இரசாயன தாக்கங்கள்
- நேரோட்ட மோட்டரின் தொழிற்பாடு. Video விளக்கம்
- சிறுநீரகத்தியின் கட்டமைப்பு,சிறுநீர் உற்பத்திப்பொறிமுறை
- சுவாச மேற்பரப்பின் சிறப்பியல்புகள்
- மனித ஈரலின் தொழிற்பாடு
- மாதவிடாய்ச் சக்கரமும் ஓமோன் கட்டுப்பாடும்.
